கோவை : திடக்கழிவு மேலாண்மைக்கான ஒருநாள் பயிற்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் பங்கேற்றார்.

சென்னை அண்ணாசாலை தனியார் ஓட்டல் அரங்கில் சென்னை பிரிட்டிஷ் துணை உயர் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட திடக்கழிவு மேலாண்மை, சுற்றறிக்கை பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் குறித்த ஒரு நாள் பயிற்சியில் பிரிட்டிஷ் துணை உயர் ஆணையாளர் ஜெர்மி பில்மோர் - பெட்போர்ட், கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கான அணுகுமுறை தாள் மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கான சாலை வரைபடத்தை உள்ளடக்கிய கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமாருக்கு வழங்கினார்.