கோவை : குளத்துப்பாளையம் பகுதியில் ரூ. 36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நூலகத்தினை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை மேற்கு மண்டலம் 91-வது வார்டுக்குட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள அம்மாசை கவுண்டர் வீதியில் மாநகராட்சி பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நூலகத்தினை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜாவத், மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.