வெள்ளலூர் குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 125-வது வார தொடர் களப்பணி

கோவை : வெள்ளலூர் குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 125-வது வார களப்பணியினை மியாவாக்கி மூன்றாம் கட்ட அடர்வனம் அமைக்கும் பணியாக மேற்கொள்ளப்பட்டது.

கோவை : வெள்ளலூர் குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 125-வது வார களப்பணியினை மியாவாக்கி மூன்றாம் கட்ட அடர்வனம் அமைக்கும் பணியாக மேற்கொள்ளப்பட்டது.



கேமரூன் நிறுவனத்தின் உதவியுடன் வெள்ளலூர் குளக்கரையில் 20 * 650 அடி அளவில் நிலம் தயார் செய்யப்பட்டு, சிங்காநல்லூர் குளத்தில் இருந்த ஆகாயத்தாமரைகளை அகற்றி அதனை அடியுரமாக்கப்பட்டது. மண்ணின் மரங்களை பல இடங்களில் இருந்து தன்னார்வலர்கள் தேடி பயணம் மேற்கொண்டு 1,300 வகையான மரங்களை 1,500 எண்ணிக்கையில் வெள்ளலூர் கொண்டு சேர்த்தனர். தன்னார்வலர்களின் உதவியுடன் குழி எடுக்கப்பட்டு பொதுமக்கள், கொடையாளர்கள், சிறப்பு விருந்தினர் முன்னிலையில் நடப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம், கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி, துணை கமாண்டன்ட்-RAF 105. சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...