மாநகராட்சி காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கிய கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை : கோவை மாநகராட்சி காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வழங்கினார்.

கோவை : கோவை மாநகராட்சி காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வழங்கினார். 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத், 25 மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி துணை ஆணையர் ச. பிரசன்னா ராமசாமி, மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், கல்வி அலுவலர் பழனி ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...