பி.எஸ்.ஜி. கல்லூரியின் சார்பில் போதைப் பொருள் குறித்த கருத்தரங்கு

கோவை : சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி. நர்சிங் கல்லூரியின் சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு இன்று நடக்கிறது.


கோவை : சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி. நர்சிங் கல்லூரியின் சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு இன்று நடக்கிறது. 

கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பி.எஸ்.ஜி. கல்லூரி நிர்வாகம் சார்பில் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பி.எஸ்‌.ஜி. ஐ.எம்.எஸ். & ஆர் ஆடிட்டோரியத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் இந்தக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கோவை குற்றப் புலனாய்வுத் துறையின் போதைப் பொருள் புலனாய்வு பணியகத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் ஆர். வின்சென்ட் கலந்து கொள்கிறார். அவர் மாணவர்களிடையே போதைப் பொருள் குறித்து விரிவாக விளக்கி பேச இருக்கிறார். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...