உதகையில் மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : உதகையில் குளுகுளு காலநிலை நிலவுவதால் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி : உதகையில் குளுகுளு காலநிலை நிலவுவதால் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 



உதகையில் கோடை சீசன் முடிந்த நிலையில் தற்போது குளுகுளு காலநிலை நிலவுவதால் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து மலை ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். உதகையில் நடப்பாண்டு கோடை சீசன் மே 31-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. எனினும், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறையவில்லை. அதன்படி, சீசன் முடிந்தும் இம்மாதம், இதுவரை 2 லட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.



இந்த நிலையில், முஉதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். குன்னூர் - உதகை இடையே இயக்கப்படும் மலை ரயிலில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து, டிக்கெட் வாங்கி ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...