“விடாது கருப்பு” 90கலில் கலக்கிய மர்மதேசம் மீண்டும் கலக்கவருகிறது இணையத்தில்

கோவை : 1990-ம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் விருப்ப நாடகமான 'மர்மதேசம் விடாது கருப்பு' நாடகம் யூடியூப்பில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.


கோவை : 1990-ம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் விருப்ப நாடகமான 'மர்மதேசம் விடாது கருப்பு' நாடகம் யூடியூப்பில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. 

கிராமப்புற வழிபாட்டு முறையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திகில் வாய்ந்த நாடகம் மர்மதேசம் விடாது கருப்பு. இந்திரா சவுந்தரராஜனின் திரைக்கதை மற்றும் வசனத்தில் உருவாக்கப்பட்ட இந்த நாடகம் முதல்முறையாக சன் டிவியில் 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டது. பின்னர், ராஜ் டிவி மற்றும் வசந்த் டிவிக்களில் திரையிடப்பட்டது. டைட்டில் வீடியோவிலேயே 1990-ம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளிடத்தில் பெரும் பயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருந்தது. எனவே, இது பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில், இந்த நாடகம் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை நாள்தோறும் கவிதாலயா பிரடக்ஷனின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 10 பாகங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...