ஹந்த்வாரா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் ராணுவ முகாம் அருகே தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.