பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

கோவை : மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு கோவையில் பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை : மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு கோவையில் பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 



உலகளவில் மாதவிடாய் காலங்களின் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 



இந்த தினத்தையொட்டி, டி.என்.யு.எஸ்.எஸ்.பி.யின் தொழில்நுட்ப ஆதரவு பிரிவு மற்றும் கீ ஸ்டோன் அறக்கட்டளையின் சார்பில் பெரியநாயக்கன் பாளையம் மற்றும் நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ள குடிசை குடியிருப்பு பகுதிகளில் பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், கற்பகம் அறக்கட்டளை மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு மாதவிடாய் கால சுகாதாரம் பற்றிய அறிவுரை வழங்கினர்.



Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...