கோவையில் சிறுவர்களின் ரேஸ் திறமையை ஊக்குவிப்பதற்காக கோவையில் உள் அரங்க கோ கார்ட்டிங் மைதானம் திறப்பு

கோவை : தமிழகத்தில் முதன் முறையாக சிறுவர்களின் ரேஸ் திறைமையை ஊக்குவிக்கும் வகையில் உள் அரங்க கோ கார்ட்டிங் மைதானம் கோவையில் திறக்கப்பட்டது.


கோவை : தமிழகத்தில் முதன் முறையாக சிறுவர்களின் ரேஸ் திறைமையை ஊக்குவிக்கும் வகையில் உள் அரங்க கோ கார்ட்டிங் மைதானம் கோவையில் திறக்கப்பட்டது.



நாட்டில் தற்போது அதிக இளைஞர்கள் பைக் மற்றும் கார் போன்ற ஃபார்முலா ரேஸ்களில் கலந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த பந்தயத்தில் கலந்து கொள்ள சிறு வயது முதலே ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, கோவை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோசோன் மாலின் ரூப் டாப்பில் சுமார் 2,500 சதுர அடி பரப்பளவில் கோ கார்ட்டிங் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை சி.ஆர்.ஏ. மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பாக துவங்கப்பட்ட இந்த அரங்கை கொச்சினை சேர்ந்த ஜோஸ் துவக்கி வைத்தார்.



இது குறித்து சி.ஆர்.ஏ. மோட்டார் ஸ்போர்ட்ஸின் இயக்குனர் தருண்குமார் பேசுகையில், "இந்த உள் அரங்க மைதானத்தில் 3 வயது முதல் ரேஸில் ஆர்வமுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு சிறிய அளவிலான ஃபார்முலா கார்களை ஓட்டி மகிழ முடியும். 



இதனால். சிறிய வயதிலிருந்தே இது போன்ற பயிற்சிகள் எடுப்பதன் மூலமாக வரும் காலங்களில் சர்வதேச அளவில் சிறந்த பந்தய வீரர்களை உருவாக்க முடியும்," என நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...