சென்னை : மக்களவைக்கான தி.மு.க. குழு தலைவராக டி.ஆர். பாலுவும், துணைத் தலைவராக கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டனர்

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், மக்களவை தி.மு.க. தலைவராக டி.ஆர். பாலுவும், துணைத் தலைவராக கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டனர். தி.மு.க. கொறடாவாக ஆ. ராசாவும், பொருளாளராக எஸ்.எஸ். பழனி மாணிக்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.