கோவையில் 'வர்த்தகத்தில் தரம் மற்றும் நம்பகத்தன்மை' குறித்த பயிற்சி பட்டறை

கோவை : இந்திய ஸ்டடிஸ்டிகல் இன்ஷிடிடியூட் சார்பில் வர்த்தகத்தில் தரம் மற்றும் நம்பகத்தன்மை' குறித்த பயிற்சி பட்டறை கோவையில் நாளை நடக்கிறது.

கோவை : இந்திய ஸ்டடிஸ்டிகல் இன்ஷிடிடியூட் சார்பில் வர்த்தகத்தில் தரம் மற்றும் நம்பகத்தன்மை' குறித்த பயிற்சி பட்டறை கோவையில் நாளை நடக்கிறது. 

கோவை - அவிநாசி சாலையில் உள்ள சாம்பர் டவர்சில் நாளை மதியம் 2 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஐ.சி.சி.ஐ.சி. தலைவர் வி. லட்சுமிநாராயணசாமி, கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் பக்தவத்சலம், எல்.எம்.டபூள்யூ.வின் தொழில்நுட்ப மையத்தின் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் டி.வி.எஸ். பிரேக் இந்தியாவின் துணைத் தலைவர் எச். ராமசுப்ரமணியன், ஸ்ரீ ராம்கார்த்திக் பாலிமர்ஸ் (பி.) லிமிடெட்டின் இயக்குநர் வி.எஸ். ராம்தாஸ், இத்தாலியின் சைமன் அன்ட் கய்லாந்தின் நிர்வாக இயக்குநர் ரோனி சைமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

இந்த பயிற்சி பட்டறையானது, வர்த்தகத்தின் தரத்தை அடையும் வகையில், தயாரிப்பு, செயல், நம்பகத்தன்மை உள்ளிட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. வியாபாரத்திற்கு அவசியமான இயந்திரங்கள் பற்றிய நுண்ணறிவு மற்றும் தக்க நேரத்தில் உரிய முடிவை எடுத்தல் ஆகியவையும் இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்பவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 3.45 மணி முதல் 7 மணி வரை தொழில்நுட்பம் பற்றிய அமர்வு வகுப்பு நடக்கிறது. 

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...