மோடியின் உருவ பொம்மை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம்

கோவை: காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு, காவவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளதை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொடியின் உருவ பொம்மை எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மோடியின் உருவ பொம்மை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக மணிலா அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி பேசுகையில்:

உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியதை மோடி அரசு தடுக்கிறது. தமிழ்நாட்டிற்கு காவவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்கும் ஆனால் மோடி அரசு கர்நாடக அரசிற்கு ஆதரவு அளித்து வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களுக்கு மோடி அரசு அநீதி விளைவிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம், முல்லை பெரியார், சிறுவாணி போன்ற அனைத்து வகையிலும் மோடி அரசு தமிழ்நடை தொடர்ந்து புறக்கணிக்கிறது. இதனை எதிப்பு தெரிவிக்கும் வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மோடியின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செப்டம்பர் 30-க்குள் செலுத்த அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்க...