குறிச்சி குளத்தில் மூழ்கி சிறுவன் பலி : 5 மணி நேரத்திற்கு பின்பு உடல் மீட்பு

கோவை : குறிச்சி குளத்தில் நீரில் மூழ்கி பலியான சிறுவனின் உடலை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.


கோவை : குறிச்சி குளத்தில் நீரில் மூழ்கி பலியான சிறுவனின் உடலை சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

கோவையில் உள்ள குளங்கள் போதுமான மழை இல்லாததால், நீரின்றி வறண்டு காணப்படுகிறது. குறிப்பாக, சில குளங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதேபோல, கோடை விடுமுறையையொட்டி, இந்த குளங்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள்,இளைஞர்கள் என குளத்தில் இறங்கி விளையாண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று குறிச்சி பிரிவு, காளவாய் பகுதியில் உள்ள சிறுவர்கள் அந்த குளத்தில் வழக்கம் போல இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சாகுல் அமீது என்பவருடைய மகன் இர்பான்(14) தனது நண்பகளுடன் குளத்தில் குளிக்கும் பொழுது நீரில் மூழ்கிஉள்ளார். பின்னர், அருகே இருந்த சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலறிந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்திற்குப் பின் உடலை மீட்டனர். பின்னர், சிறுவனின் பிரேதம் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...