வன உதவி பாதுகாவலராகிறார் கோவையைச் சேர்ந்த மாணவி

கோவை : கோவை மாவட்ட வன உதவி பாதுகாவலராக கோவையைச் சேர்ந்த இளம் மாணவி பொறுப்பேற்க உள்ளார்.


கோவை : கோவை மாவட்ட வன உதவி பாதுகாவலராக கோவையைச் சேர்ந்த இளம் மாணவி பொறுப்பேற்க உள்ளார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஏ. ஷர்மிளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், தமிழக அரசின் தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதினார். அதில், மாநில அளவில் 6-வது இடத்தை பிடித்தார். பின்னர், தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வன ரேஞ்சர் மற்றும் உதவி வன பாதுகாவலர் பதவிகளுக்கு தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் மொத்தம் 14 பேர் இந்தப் பணிகளுக்கு தேர்வாகியுள்ளனர். அவர்களில் கோவையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் ஏ.ஷர்மிளி ஆவார். இந்தப் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் அவர் வன உதவி பாதுகாவலராக நியமிக்கப்படவில்லை.



Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...