ஆனைகட்டி டின்கிள் சேவா கேந்திராவில் வகுப்பறை திறப்பு

கோவை : ஆனைகட்டியில செயல்பட்டு வரும் டின்கிள் சேவா கேந்திராவில் கோவை மெட்ரோ பொலிடன் ரவுண்ட் டேபிள் 62 மற்றும் கோவை மெட்ரோ பொலிடன் லேடிஸ் சர்கிள் 23 ஆகியவை சார்பில் வகுப்பறை அர்ப்பணிக்கப்பட்டது.

கோவை : ஆனைகட்டியில செயல்பட்டு வரும் டின்கிள் சேவா கேந்திராவில் கோவை மெட்ரோ பொலிடன் ரவுண்ட் டேபிள் 62 மற்றும் கோவை மெட்ரோ பொலிடன் லேடிஸ் சர்கிள் 23 ஆகியவை சார்பில் வகுப்பறை அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த வகுப்பறை பன்னிமடை மற்றும் ஆனைகட்டி பகுதிகளை சேர்ந்த 100 பழங்குடியின குழந்தைகள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. பழங்குடியின குழந்தைகளுக்கு முழுமையான கல்வியை வழங்குவதே நோக்கம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த வகுப்பறை அர்ப்பணிப்பு நிகழ்வின் போது, தேசிய திட்ட ஆலோசகர் டி. அஜ்மல், ரவுண்ட் டேபிள் இந்தியாவின் பகுதி தலைவர் எஸ். அஸ்வின் மற்றும் லேடிஸ் சர்கிள் இந்தியாவின் பகுதி செயலாளர் பூனம் பஃப்னா உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



‘கல்வியின் மூலம் சுதந்திரம்’ என்பதை வலியுறுத்தும் விதமாகவும், வகுப்பறைகளின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் இந்த வகுப்பறை கட்டப்பட்டதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரமுகர்கள் தெரிவித்தனர். அதோடு, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கல்வி கிடைத்திடும் வகையில் நாடு முழுவதும் இலவச வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...