கோவையில் மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி கருத்தரங்கு

கோவை : 2019-20-ம் ஆண்டின் மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.

கோவை : 2019-20-ம் ஆண்டின் மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.

ஃபேர்ஃபீல்டு மாரியட் ஓட்டலில் நடந்த இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சி டி.ஆர்.ஆர். ரோட்டரியன் பி.பி. அஜய் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞர் சேவையின் தலைவர் ரோட்டரியன் ஹென்றி அமல்ராஜ், டி.ஆர்.சி.சி. பிராந்திய தலைவர் ரோட்டரியன் காட்வின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள இருவரும், தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது, நம்பிக்கையான, திறமையான கேபினட் உறுப்பினர்களாக திகழ்வது பற்றி ரோட்டரியன் அஜய் சந்திரன் விரிவாக விளக்கினார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...