கோவையில் குழந்தைகளின் தற்செயலான சுட்டித்தன விளையாட்டு சிறந்த வீடியோக்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

கோவை : குழந்தைகளின் தற்செயலான சுட்டித்தன விளையாட்டு வீடியோக்களில் சிறந்த வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டு, கோவையில் முதன்முறையாக விருதுகள் வழங்கப்பட்டது.

கோவை : குழந்தைகளின் தற்செயலான சுட்டித்தன விளையாட்டு வீடியோக்களில் சிறந்த வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டு, கோவையில் முதன்முறையாக விருதுகள் வழங்கப்பட்டது.

இடையர்பாளையம் பூம்புகார் பகுதியில் செயல்பட்டு வரும் கே.கே.இசட் சிஷ்யாலாயா மழலையர் பள்ளி கோடைகால விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கென வினோத போட்டிகளை அறிமுகம் செய்தது. அதாவது, வீடுகளில் விளையாடும் குழந்தைகளின் தற்செயலான செயல்கள் மற்றும் சுட்டித்தனங்களை வீடியோவாக பதிவு செய்து, அவற்றை பள்ளியின் வலைதள பக்கத்தில் பதிவு செய்ய கோரியிருந்தனர். அதன்படி வந்த பல நூறுக்கணக்கான வீடியோக்களை சமூக வலைதளங்களான யூ-டியூப் மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவு செய்து, அதில் அதிகமான விருப்பங்களை பெறும் வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



இது குறித்து பள்ளி தாளாளர் சௌந்தர்யா கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோடை கால விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஏதாவது சுட்டிதனங்கள் செய்வதை பதிவாக வெளியிட்ட இந்த வீடியோக்களை இலட்சக்கணக்கானவர்கள் கண்டு விருப்பம் தெரிவித்துள்ளனர். தற்போது இது போன்ற வீடியோக்கள் பதிவிற்கென நகரில் முதன் முறையாக கோவை கிட்ஸ் லவ்லி வீடியோஸ் எனும் வலைதளப்பக்கத்தை உருவாக்கியுள்ளோம்,” என்று கூறினார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...