நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மழை : சுற்றுலாப் பயணிகள் அவதி

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால், இயற்கைக் காண வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால், இயற்கைக் காண வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரியில் கடந்த சில நாட்களாக வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. தற்போது, கோடை சீசன் நடைபெற்று வருவதால் இந்த காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் தொடர்ந்து நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், உதகை, குன்னூர் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பரலாக மழை பெய்து வருகிறது. 



கடந்த 3 நாட்களாக மத்திய நேரங்களில் பெய்து வரும் மழையால், மழைநீர் சாலைகளில் ஓடுகிறது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பலர் தங்கும் விடுதிகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தற்போது பெய்து வரும் மழை, தேயிலை மற்றும் காய்கறி விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...