கோவை : ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. ஆகியவற்றின் கீழ் நடத்தப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது மதிப்பெண் விவரங்களை www.cisce.org அல்லது www.examresults.net ஆகிய இணையதள பக்கங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மாணவ, மாணவியருக்கு பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.
இந்த ஆண்டு ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரையும், ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், இரு வகுப்புகளுக்கான தேர்வுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.