கோவை : பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் மயிலை வேட்டையாடிய 5 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.

பெரியநாயக்கன் பாளையம் வனக்கோட்டத்திற்குட்பட்ட ஒகையனூர் மலைப்பகுதியில் சிலர் துப்பாக்கியுடன் ரோந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், ஆர். முருகன் (37), என்.சுப்ரமணி 49), என். சக்திவேல் (38), ஆர். பிரவீன் (24), வி மோகன்குமார் (39) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், கே. மணிகண்டன் (23), என். சரவணன் (39) ஆகியோர் அங்கிருந்து தப்பியோடினர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஏர் ரைஃபிள் மற்றும் வேட்டையாடப்பட்ட மயிலின் உடலையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அனைவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, வனப்பாதுகாப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்தனர்.