திமுக தலைவர் கலைஞர் அறிக்கை!

ஜெயலலிதா வழங்கப்படும் சிகிச்சை பற்றியோ அல்லது அவரது உடல் நிலை குறித்து இதுவரை ஏன் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கவில்லை. சுகாதார துறை அமைச்சரும் வாய் திறப்பதில்லை. வதந்திகளினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. 1984ல் எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து அன்றைய அமைச்சர்  ஹண்டே தினம் அறிக்கை அளித்தார். தற்போது அது போல் எதுவும் இல்லை.

உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெரும் புகைப்படமாவது வெளியிட வேண்டும். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவேண்டும். ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டும் என்பது தான் தனது விருப்பம். வதந்திகளை உண்மை என நம்பி வேதனைபடும் அதிமுக தொண்டர்களின் நிலை கவலையளிக்கிறது. ஜெயலலிதா குணமாகும் வரை அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்கவேண்டும்.


இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செப்டம்பர் 30-க்குள் செலுத்த அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்க...