ஈரோடு மாநகராட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளில் 51ல் திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியிட்ட பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்டு எண்கள், 5, 12, 27, 54, 58 ஆகிய 5 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 36-வது வார்டும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 6-வது வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுகவோடு ஈஸ்வரின் கொங்குநாடு மக்கள்தேசிய கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு 2 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 31 மற்றும் 60-வது வார்டுகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேபோல சிதம்பரம், விழுப்புரம் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செப்டம்பர் 30-க்குள் செலுத்த அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்க...