கோத்தகிரி வனப்பகுதியில் சிறுத்தை பலி

கோத்தகிரி வனபகுதியில் ஏழு வயது சிறுத்தை தேயிலைத் எஸ்டேட் அருகே இறந்து கிடந்ததை. தேயிலை தோட்டத்தை உரிமையாளர் பார்த்து, வனத்துறையினரிடம் சிறுத்தை இறந்த தகவலை கூறினார். தகவல் அறிந்த வனத்துறையினர் சிறுத்தை  இறந்த இடத்திற்கு விரைந்தனர்.

சிறுத்தை பலவீனமான நிலையில், வெளி காயங்கள் காணப்பட்டதால் இறந்து உள்ளதாக மருத்துவர் உறுதி செய்தனர்.

Newsletter

Coimbatore Corporation Vaccinates Over 1,000 Stray Dogs Against Rabies in a Single Day

The Coimbatore City Municipal Corporation vaccinated over 1,000 community dogs during an intensive Anti-Rabies Vaccinati...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....