கபாலி ரஜினிகாந்த் உள்ளிட்ட மெழுகுசிலை உருவங்கள் கொண்டஅருங்காட்சியகம் உதகையில் திறப்பு

நீலகிரி : சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க எலிசபெத் ராணி, கபாலி ரஜினிகாந்த், பீம் உள்ளிட்டவர்களின் மெழுகு கொண்ட சிலை உருவங்கள் கொண்ட அருங்காட்சியகம் உதகையில் திறக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க எலிசபெத் ராணி, கபாலி ரஜினிகாந்த், பீம் உள்ளிட்டவர்களின் மெழுகு கொண்ட சிலை உருவங்கள் கொண்ட அருங்காட்சியகம் உதகையில் திறக்கப்பட்டுள்ளது.



மலைகளின் அரசியாக திகழும் உதகையில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவது அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பலதரப்பட்ட சுற்றுலா தலங்கள் இந்த பட்டியலில் தற்போது புதிதாக சேர்ந்திருப்பது வேக்ஸ் பிளானெட் என்றழைக்கப்படும் மெழுகு அருங்காட்சியகம். 



மெழுகு சிற்பங்களை வடிவமைப்பதில் உலகிலேயே முன்னோடியாக திகழும் லண்டனிலுள்ள ஒப்பற்ற மெழுகு கலை நிறுவனமாக மேடம் டஸீட்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இந்த அருங்காட்சியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



மேலும், இந்த அருங்காட்சியகத்தில் எலிசபெத் ராணி, பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, ஜாக்கி ஜான், பாலிவுட் நடிகர் அமிதாப் பட்சன், கபாலி ரஜினிகாந்த், குழந்தைகளை அதிகம் கவர்ந்த பீம், புரூஷ்லீ, குரங்கு மனிதன் உள்ளிட்ட உருவங்களுக்கு உயிரோட்டம் அளித்ததை போன்று வடிவமைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.



சினிமா நடிகர்களின் உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...