கோவை : கோவையில் பள்ளிகளில் சிறுபான்மையின இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட பா.ஜ.க. ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு நிதி பெறுகின்ற சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகளில், தமிழக அரசின் விதிமுறைகளின்படி இடஒதுக்கீட்டை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகள் அரசின் விதிகளின்படி, செயல்படுகிறதா..? என்பதை ஆய்வு செய்ய பலமுறை மனு அளித்தும், ஆய்வு செய்யாமல்காலம் தாழ்த்தி வரும் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதி குறிப்பிடப்பட்டுள்ளது.