தடாகம் அருகே காட்டு யானை தாக்கியதில் வீடு சேதம்

கோவை : தடாகம் அருகே காட்டு யானை தாக்கியதில் வீடு சேதமடைந்த சம்பவம் அப்பகுதிமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


கோவை : தடாகம் அருகே காட்டு யானை தாக்கியதில் வீடு சேதமடைந்த சம்பவம் அப்பகுதிமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.



தடாகத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, கலையனூர் அருகே உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்து உணவு தேடியது. பின்னர், கந்தவேலு மற்றும் ஆனந்தன் ஆகியோரின் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது. தொடர்ந்து, அருகே இருந்த வீட்டையும் காட்டு யானை சேதப்படுத்தியது. இதில், வீட்டின் கதவு மற்றும் மேற்கூறை சேதமாகின. 

இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...