குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் மே மலர்கள்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக, குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையேயான சாலை ஓரத்தில் பல இடங்களில் மே மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக, குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையேயான சாலை ஓரத்தில் பல இடங்களில் மே மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. 



நீலகிரி மாவட்டத்தில் கோடை காலத்தில் பல்வேறு மலர்கள் பூத்து குலுங்குவது வழக்கம், இந்த மே மலர்கள் மரத்தில் இலைகளுக்குப் பதிலாக மரம் முழுவதும் சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்குவதால் வாகனத்தில் பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்த மலர்கள் பொதுவாக மரத்தில் பூப்பதால் கொண்டை ஊசி வளைவுள்ள சாலைகளில், பேருந்துகளில் பயணிப்போர் வாகனத்தில் அமர்ந்தவாரே இவற்றை காண முடிகிறது.



இந்த மலர் நீலகிரி மாவட்டத்தின் உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல், மே மாதத்தில் பூப்பதால் இவை மே மலர்கள் என்று அழைக்கப்படுகின்றது. இந்த மலர்கள் நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...