கோவையில் காவலர் உடையில் தகாத செயலில் ஈடுபட்ட பெண் காவலர் : வைரலான சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு ஒழுங்கு நடவடிக்கை

கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், காவல் உடையில் தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், காவல் உடையில் தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் காவலர் ஒருவர் காவலர் உடையில் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து, இந்த கண்காணிப்பு கேமராவில் இருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், பணியில் இருந்தபோது சோமனூர் புறக்காவல் நிலையத்தில் பெண் காவலர் இந்த தகாத உறவில் ஈடுபட்டு உள்ளதாக முதலில் தகவல் வெளியாகியது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறையினர், இது பணியின்போது நடக்கவில்லை என்றும், இது தனியார் இடம் என விளக்கம் அளித்தனர்.



இருப்பினும், காவலர் உடையில் தவறாக நடந்து கொண்டதால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...