கோவை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிகளுக்கே முன்னுதாரணமாக மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திகழ்கிறது.

பல லட்சம் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் கூட 100 சதவீதம் தேர்ச்சி பெறாத நிலையில், இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்று தமிழகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. மிகவும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்கள் பயின்று வரும் இதுபோன்ற அரசு பள்ளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால், இந்த சாதனைகளை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் பள்ளியின் ஆசிரியர்கள்.