கோவை: கோவை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 92.14 சதவீதம் தேர்ச்சி. கடந்த ஆண்டினை விட 2.51 தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

2018-2019 கல்வியாண்டு பத்தாம் வகுப்ப்ஹ் பொது தேர்வில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 26 பள்ளிகளை சேர்ந்த 1831 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 1195 மாணவிகள், 636 மாணவர்கள்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் தேர்வு எழுதிய 1195 மாணவிகளில் 1151 மாணவிகளும் 636 மாணவர்களில் 536 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 1687 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகள் 96.32 சதவீதமும், மாணவர்கள் 84.28 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 92.14 சதவீதம். கடந்த ஆண்டினை காட்டிலும் 2.51 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
26 பள்ளிகளில் 5 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளது.