கோவை : சிங்காநல்லூர் தடுப்பணையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் 116-வது களப்பணியில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைத்தல் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வாராந்தோறும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் 116-வது வார களப்பணி, சிங்காநல்லூர் தடுப்பணையில் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, சிங்காநல்லூர் தடுப்பணையில் சிதிலமடைந்திருந்த கற்களை சரிசெய்திடவும், வழியிலும், கரையிலும் புதர்மண்டிக் கிடந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றப்பட்டது. இந்தக் களப்பணியில் 40க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.