4 இடைத்தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு : சூலூரில் ஜி. மயில்சாமி போட்டி

கோவை : சூலூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.


கோவை : சூலூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. 

இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, திருப்பரங்குன்றம் தொகுதியில் சக்திவேல், சூலூர் தொகுதியில் ஜி. மயில்சாமி, அரவக்குறிச்சி தொகுதியில் எஸ். மோகன்ராஜ், ஒட்டப்பிடாரம் தொகுதியில் கூட்டணி கட்சியான வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் எம். காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...