பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆவணங்கள் விரைவில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் : சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தகவல்

கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்களை விரைவில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்களை விரைவில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறியதாவது :- பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆணை வெளியிட்டிருந்த நிலையில் சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டாலும், அதற்கான ஆணை சி.பி.சி.ஐ.டி.க்கு கிடைக்கவில்லை. ஆணை எங்களுக்கு கிடைத்ததும் சி.பி.ஐ.யிடம் வழக்கு குறித்த ஆவணங்களை ஒப்படைப்போம். அதன் பிறகே நாங்கள் விசாரணையை கைவிட முடியும். என தெரிவித்துள்ளனர்.

இன்றோ அல்லது நாளையோ சி.பி.ஐ. அதிகாரிகள் கோவைக்கு வருவதாக உள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...