இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் அஞ்சலி

கோவை : அண்மையில் இலங்கையில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


கோவை : அண்மையில் இலங்கையில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில், 100-க்கணக்கான கிறிஸ்துவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த நிலையில், குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களின் ஆன்மா இளைப்பாறவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆண்டவர் ஆறுதல் அளிக்க வேண்டியும், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கேல் ஆதிதூதர் ஆலயத்தில் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஜபங்கள் வாசித்தப்படி ஊர்வலமாக சென்றனர். இதன் இன்னர் தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...