நீலகிரி : குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், அருணாச்சலப் பிரதேச ஆளுநர் முன்னாள் பிரிகேடியர் பி.டி மிஸ்ரா கலந்து கொண்டு, போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் இராணுவ முகாமில் 33-வது உயரதிகாரிகளுக்கு இடையேயான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.