கோவை : கோவையில் ஸ்மார் மொபைலிட்டி ஃபார்ம் சார்பில் வர்த்தக வசதிகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

டிஜிட்டல்மயத்தை நோக்கி மாறி வரும் இந்த உலகிற்கு மொபைலிட்டி, மின்சார வாகனம் முக்கிய அடிப்படையானதாகும். இந்த நிலையில், சீனா, இந்தியாவின் (CHINDIA) ஒருங்கிணைப்பால், கோவையில் ஸ்மார் மொபைலிட்டி ஃபார்ம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் கடந்த 24-ம் தேதி வர்த்தக வசதிகள் குறித்த நிகழ்ச்சி தாஜ் விவான்டா சார்பில் நடைபெற்றது. இதில், மின்சார வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் 100-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.