கோவை : சூலூர் இடைத்தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது புகார் கொடுப்பதற்காக கட்டணமில்லாத புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவையில் காலியாக உள்ள சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் மே மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 09-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் கோவை மாவட்டம் முழுவதும் அமலில் இருக்கும். மேலும், நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் 1800 425 4757 எனும் கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.