கோவையில் மாலை 5 மணியளவில் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று மாலை பெய்ததைப் போன்றே கனமழை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் இருக்கும் பகுதியில் மழை பொழிவு இருந்தால், அந்தப் பகுதியின் பெயரை கமெண்டில் பதிவிடுங்கள்.