நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்2 பொது தேர்வில் 90.87 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்2 பொது தேர்வில் 90.87 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. அதில், நீலகிரி மாவட்டத்தில் தேர்வு எழுதியபற்களில் மொத்தம் 90.87 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.3 சதவீதமும், மாணவிகள் 93.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்கள் 84.29 தேர்ச்சி பெற்றுள்ளனர்.