கோவை : பிளஸ்-2 தேர்வு விகிதத்தில் கடந்த ஆண்டு 3-வது இடத்தில் இருந்த திருப்பூர் மாவட்டம் இந்த ஆண்டு 95.37 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது.
கோவை : பிளஸ்-2 தேர்வு விகிதத்தில் கடந்த ஆண்டு 3-வது இடத்தில் இருந்த திருப்பூர் மாவட்டம் இந்த ஆண்டு 95.37 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது.
95.23 சதவீதம் பெற்று ஈரோடு மாவட்டம் அதே 2-ம் இடத்தையும், பெரம்பலூர் 95.15 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த முறை 8-வது இடத்தில் இருந்த கோவை மாவட்டம் 95.01 சதவீதங்களுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. எஞ்சிய மாவட்டங்கள் சதவீதம் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தற்போது காணலாம்…..
| மாவட்டம் | சதவீதம் |
| விருதுநகர் | 94.44% |
| ஈரோடு | 95.23% |
| திருப்பூர் | 95.37% |
| ராமநாதபுரம் | 92.30% |
| நாமக்கல் | 94.97% |
| சிவகங்கை | 93.81% |
| தூத்துக்குடி | 94.23% |
| கோவை | 95.01% |
| தேனி | 92.54% |
| திருநெல்வேலி | 94.41% |
| கன்னியாகுமரி | 94.81% |
| பெரம்பலூர் | 95.15% |
| கரூர் | 94.07% |
| சென்னை | 92.96% |
| திருச்சி | 93.56% |
| தருமபுரி | 89.62% |
| மதுரை | 93.64% |
| சேலம் | 90.64% |
| உதகை | 90.87% |
| தஞ்சை | 91.05% |
| திண்டுக்கல் | 90.79% |
| புதுக்கோட்டை | 90.01% |
| திருவண்ணாமலை | 88.03% |
| காஞ்சிபுரம் | 89.90% |
| திருவள்ளூர் | 89.49% |
| கிருஷ்ணகிரி | 86.79% |
| வேலூர் | 85.47% |
| கடலூர் | 88.45% |
| நாகை | 87.45% |
| திருவாரூர் | 86.52% |
| அரியலூர் | 89.68% |
| விழுப்புரம் | 85.85% |