பிளஸ்-2 பொதுத்தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி விகித விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை தற்போது காணலாம்….
பிளஸ்-2 பொதுத்தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி விகித விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை தற்போது காணலாம்….
மொழிப்பாடம் - 94.12 சதவீதம்
ஆங்கிலம் - 93.83 சதவீதம்
இயற்பியல் - 93.89 சதவீதம்
வேதியியல் - 94.88 சதவீதம்
உயிரியல் - 96.05 சதவீதம்
தாவரவியல் - 89.98 சதவீதம்
விலங்கியல் - 89.94 சதவீதம்
புள்ளியியல் - 93.77 சதவீதம்
கணிப்பொறி அறிவியல் - 95.27 சதவீதம்
புவியியல் - 89.41 சதவீதம்
நுண் உயிரியல் - 93.75 சதவீதம்
உயிர் வேதியியல் - 90.32 சதவீதம்
நர்சிங் - 92.57 சதவீதம்
நியூட்ரிசியன், டையடிக்ஸ் - 90.97 சதவீதம்
கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ் - 93.99 சதவீதம்
கணிதம் - 96.25 சதவீதம்
ஹோம் சயின்ஸ் - 93.89 சதவீதம்
வரலாறு - 86.59 சதவீதம்
பொருளியல் - 92.22 சதவீதம்
பொருளாதார அரசியல் - 88.75 சதவீதம்
வணிகவியல் - 91.23 சதவீதம்
கணக்குப்பதிவியியல் - 92.41 சதவீதம்
இந்திய கலாச்சாரம் - 88.73 சதவீதம்
அட்வான்ஸ்ட் மொழிப்பாடம் - 90.18 சதவீதம்
வணிக கணிதம் - 97.49 சதவீதம்