மாவட்ட அளவிலான பிளஸ்2 தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் முதலிடம் : கோவைக்கு 4-வது இடம்

கோவை : பிளஸ்2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.


கோவை : பிளஸ்2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மொத்தம் 8 லட்சத்து 97 ஆயிரத்து 992 பள்ளி மாணவ, மாணவிகளும், 47 சிறை கைதிகளும் இந்த தேர்வினை எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளங்களில் வெளியிடப்படப்பட்டது. மொத்தம் 91.30 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.64 மாணவிகளும், 88.57 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல, மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனிடையே, பிளஸ்2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீதங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ஈரோடு 95.23 சதவீதமும், பெரம்பலூர் 95.15 சதவீதமும்,கோவை 95.01 சதவீதமும் பெற்றுள்ளது. அதேபோல, தனியார் பள்ளிக்கு நிகராக மொத்தம் 7,083 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,281 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...