கோவையில் வாக்களிக்கச் சென்ற போது மயங்கி விழுந்து மேலும் ஒருவர் பலி

கோவை : கோவையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்களிக்கச் சென்ற போது, வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்த முதியவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்


கோவை : கோவையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்களிக்கச் சென்ற போது, வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்த முதியவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்

கோவை ஈச்சனாரி பாடசாலை வீதியில் உள்ள பள்ளியில் அய்யம்மாள் (85) என்ற மூதாட்டி வாக்களிக்க வந்திருந்தபோது, வாக்குச்சாவடியின் உள்ளே மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால், வாக்களிக்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து போத்தனூர் போலீசார் மூதாட்டி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, காந்தி மாநகர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பாலகிருஷ்ணன் என்பவர் வாக்கு அளிக்க சென்றபோது வாக்குசாவடியின் உள்ளே மயங்கி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...