3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அ.தி.மு.க. கூட்டணி முடிவு : தி.மு.க. பரபரப்பு புகார்

கோவை : நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அ.தி.மு.க. கூட்டணி முடிவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் அளித்துள்ளது.

கோவை : நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அ.தி.மு.க. கூட்டணி முடிவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் அளித்துள்ளது. 

கோவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் நெருக்கமான வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்த நிலையில், தி.மு.க. சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு ஒன்றை அளித்துள்ளது. அதில், வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளதாகவும், முறைகேடுகளை தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...