மாற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் : முதல்முறை வாக்களர்கள் கருத்து

கோவை : மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என கோவையில் முதல் முறையாக வாக்களித்த வாக்காளர்கள் கூறினர்.


கோவை : மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என கோவையில் முதல் முறையாக வாக்களித்த வாக்காளர்கள் கூறினர்.

கோவை பந்தய சாலை பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் மற்றும் அகிலா ஆகியோர் முதன் முறையாக தேர்தலில் வாக்களித்தனர். பந்தய சாலையில் உள்ள அரசு கலை கல்லூரியில் வாக்களித்த பின்னர் அவர்கள் கூறுகையில் , “முதல் முறையாக வாக்களிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையாக தவறாமல் வேண்டும், என்றனர். 

அப்போது, வேட்பாளர்கள் குறித்து எவ்வாறு தெரிந்து கொண்டீர்கள் என்ற கேட்டபோது, சமூக வலைதளங்கள் மூலமாக வேட்பாளர்களை பற்றி தெரிந்து கொண்டதாக தெரிவித்தனர். புதிய வாக்காளர் என்ற முறையில் வாக்களிக்க வந்த இடத்தில் தங்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் இருந்த உதவியாளர்கள் தங்களுக்கு உதவியதாக கூறியவர்கள், மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும், என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...