திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை 13.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை 13.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் தொகுதியின் சி.பி.ஐ. வேட்பாளர் சுப்பராயன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்திர குமார் மற்றும் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வாக்குகளை பதிவு செய்தனர்.

இதுவரையில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை 13.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.