வாக்குச்சீட்டு முறையை விட விவிபேட் தொழில்நுட்பம் சிறப்பாக உள்ளது : வாக்களித்த பின்பு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி

கோவை : வாக்குசீட்டு முறையை விட தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவிபேட் தொழில்நுட்பம் நன்றாக உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.


கோவை : வாக்குசீட்டு முறையை விட தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவிபேட் தொழில்நுட்பம் நன்றாக உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை சுகுணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்த பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- ஒவ்வொருவரும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையைக் ஆற்ற வேண்டும். பல்வேறு மக்கள் நலதிட்டங்களைக் சிறப்பாக செய்த ஜெயலிதாவின் அரசுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். அதேபோல், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும். வாக்குசீட்டு முறையை விட புதிதாக தொழில் நுட்ப ரீதியில் வந்த, விவிபேட் இயந்திரம் நன்றாக உள்ளது, என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...