வாக்காளர்கள் வரக்கூடியது பொறுத்து கூடுதல் அவகாசம் வழங்கப்படும் கோவை கலெக்டர் பேட்டி

கோவை : வாக்களார்கள் வரக்கூடியது பொறுத்து கூடுதல் அவகாசம் வழங்கப்படும். மாலை 6 மணிக்கு வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் தரப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி கூறினார்.


கோவை : வாக்களார்கள் வரக்கூடியது பொறுத்து கூடுதல் அவகாசம் வழங்கப்படும். மாலை 6 மணிக்கு வரும் வாக்காளர்களுக்கு  டோக்கன் தரப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி கூறினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி பந்தய சாலையில் உள்ள அரசு கல்லூரியில் தனது வாக்கை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கோவையில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு பூச் சிலிப் கிடைக்கப் பெறவில்லை. அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மேலும், வாக்குச்சாவடிகளில் பூத் சிலிப்களும் வைக்கப்பட்டுள்ளது. சுமூகமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது,என்றார்.

இதனிடையே, சித்தாபுதூர் மற்றும் வெள்ளலூர் பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு உள்ளதாக கேட்கபட்ட கேள்விக்கு, “இயந்திரங்கள் கோளாறு பற்றி எந்த தகவலும் வரவில்லை. கூடுதலாக 20% வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்கிறது. தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். மாலை 6 மணிக்கு எத்தனை வாக்காளர்கள் வந்தாலும், அனைவரும் வாக்குப்பதிவு செய்யும் வரை நேரம் நீட்டிக்கப்படும்,” என ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...