கோவை: கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்போது பெய்து வரும் இந்த மழை, அடுத்த 2 அல்லது 3 மணிநேரத்திற்கு நீடிக்கும்.

நீங்கள் இருக்கும் பகுதியில் மழைப் பொழிவு இருந்தால், அந்த இடத்தின் பெயரை கமெண்டில் பதிவிடுங்கள்.